×

முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் வழக்கு முடித்து வாய்ப்பு.: உச்சநீதிமன்றம்

டெல்லி: உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.  ரஞ்சன் கோகோய் மீது பெண் அளித்த பாலியல் புகாரை தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் விசாரித்து வந்தது. 2019-ம் ஆண்டு முதல் நடந்து வந்த பாலியல் வழக்கை முடித்துக் கொள்ளவதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.


Tags : Ranjan Kokoy: Supreme Court , Opportunity to end sex case against former Chief Justice Ranjan Kokoy: Supreme Court
× RELATED ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா செல்ல...